பக்ரீத் பண்டிகை: ரூ.7.5 லட்சத்துக்கு விலை போன ஒரு ஆடு.!

71பார்த்தது
பக்ரீத் பண்டிகை: ரூ.7.5 லட்சத்துக்கு விலை போன ஒரு ஆடு.!
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு போபால் சந்தையில் ஒரு ஆடு சுமார் ரூ.7.5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சையத் ஷஹாப் என்ற ஆடு விற்பனையாளர் கூறியதாவது, "155 கிலோ எடையுள்ள ரஃப்தார் இன ஆட்டை ரூ.7 லட்சத்துக்கு விற்பனை செய்தேன். இதன் சிறப்பியல்பு, மற்ற எந்த ஆட்டு இனத்தையும் விட ஆக்ரோஷமானது. 150 கிலோவுக்கு மேல் வளரும். இது மனிதர்களை தாக்கினால் உயிரை கூட இழக்க நேரிடும், இந்த இனத்தின் ஆடுகள் பக்ரீத் பண்டிகைக்காக சிறப்பாக வளர்க்கப்படுகின்றன" என்றார்.

தொடர்புடைய செய்தி