குஜராத்தில் இன்று மோடி தேர்தல் பிரச்சாரம்

80பார்த்தது
குஜராத்தில் இன்று மோடி தேர்தல் பிரச்சாரம்
மூன்றாம் கட்ட பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு மே 7ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இன்று அவர் குஜராத்தில் உள்ள பனஸ்கந்தா மற்றும் சபர்கந்தா ஆகிய இடங்களில் நடைபெறும் பேரணிகளில் பங்கேற்கிறார். இம்முறை, மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் சுமார் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற பாஜக இலக்கு வைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி