தலைவர்கள் சிலை - நாடாளுமன்றத்தில் புதிய பூங்கா

60பார்த்தது
தலைவர்கள் சிலை - நாடாளுமன்றத்தில் புதிய பூங்கா
பழைய நாடாளுமன்ற வளாகத்தில் தலைவர்கள் சிலைகள் அகற்றப்பட்ட விவகாரம் சர்ச்சையான நிலையில்,
புதிய நாடாளுமன்ற வளாகத்தில் தலைவர்களின் சிலைகள் ஒரே இடத்தில் நிறுவப்பட்டு, பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. `பிரேர்னா ஸ்தல்' எனும் புதிய பூங்காவை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் திறந்து வைத்தார். மகாத்மா காந்தி, அம்பேத்கர், சத்ரபதி சிவாஜி உள்ளிட்ட தலைவர்களின் சிலைகள் பூங்காவில் நிறுவப்பட்டுள்ளது. அதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி