குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இன்று அயோத்தி பயணம்

77பார்த்தது
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இன்று அயோத்தி பயணம்
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இன்று உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்திக்கு செல்கிறார். முதலில் ஹனுமன்கர்ஹி கோவிலுக்கு செல்கிறார். பின்னர், லாலாலா ஹாரதி, சரயு பூஜையில் அவர் பங்கேற்பார். அங்கிருந்து மாலை 6.45 மணிக்கு ராமஜென்மபூமிக்கு வந்து ராமர் கோவிலில் தரிசனம் செய்து பூஜையில் பங்கேற்பார். குடியரசுத்தலைவர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி