எவருக்கும் உதவாமல் மூடியிருக்கும் 1 கோடி வீடுகள்!

68பார்த்தது
எவருக்கும் உதவாமல் மூடியிருக்கும் 1 கோடி வீடுகள்!
இந்தியாவின் 7 பெருநகரங்களில் சுமார் 1 கோடி அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் யாரும் குடியிருக்காமல் காலியாக இருப்பதாக அனராக் நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அந்த ஆய்வில், கடந்த 4 ஆண்டுகளில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு மேல் விலையுள்ள சொகுசு வீடுகள் கட்டுமானம் 1,000% அதிகரித்ததாகவும் தகவல் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் வீடுகள் இன்றி தவிக்கும் மிடில் க்ளாஸ் வர்க்கத்தினரிடையே விரக்தியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி