பாம்புகளே இல்லாத நாடு தெரியுமா?

59பார்த்தது
பாம்புகளே இல்லாத நாடு தெரியுமா?
தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள நியூசிலாந்து தீவில் பாம்புகளே கிடையாது. இந்த தீவு சுமார் 85 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கோண்டுவானா கண்டத்தில் இருந்து பிரிந்தது. இந்த நாட்டைச் சுற்றி இருக்கும் பல பகுதிகளில் பாம்புகள் காணப்படுகின்றன. ஆனால் அவற்றால் கடலில் நீந்தி நியூசிலாந்தை அடைய முடியவில்லை. வெளிநாட்டிலிருந்து யாரும் பாம்புகளை நியூசிலாந்துக்கு கொண்டு வர முடியாதபடி சட்டங்கள் இருக்கின்றன. இங்கு இருக்கும் உயிரியல் பூங்காவில் ஒரு பாம்பு கூட தென்படவில்லை.

தொடர்புடைய செய்தி