சாப்பிட்ட பிறகு டீ, காபி குடிக்க வேண்டாம்

56பார்த்தது
சாப்பிட்ட பிறகு டீ, காபி குடிக்க வேண்டாம்
உணவு சாப்பிடும் முன்னரும், சாப்பிட்ட பின்னரும் காபி மற்றும் டீ குடிக்க வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை (ICMR) அறிவுறுத்தியுள்ளது. ஒரு மணி நேர இடைவெளிக்குள் குடிக்கும் போது அதில் உள்ள டேனின் என்ற பொருள் உணவில் இருக்கும் இரும்புச்சத்துகளை உடலுக்குச் செல்ல விடாமல் தடுக்கிறது. அதிகளவில் காபி அருந்துவது உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் எனவும் ICMR எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி