எய்ம்ஸ் கட்டுமானம்.. சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டது

61பார்த்தது
எய்ம்ஸ் கட்டுமானம்.. சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டது
எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்குச் சுற்றுச்சூழல் அனுமதி கோரி கடந்த மே 2ஆம் தேதி தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையிடம் எய்ம்ஸ் நிர்வாகம் விண்ணப்பித்தது. இந்த ஆய்வறிக்கையை ஆய்வு செய்த வல்லுநர் குழு சுற்றுச்சூழல் துறையிடம் அளித்த ஆய்வறிக்கையில் அடிப்படையில் அனுமதி தரலாம் என்று கடந்த மே 10ஆம் தேதி பரிந்துரை அளித்தது. மதிப்பீட்டுக் குழு பரிந்துரைத்த நிலையில், தற்போது சுற்றுச்சூழல் அனுமதியைத் தமிழக அரசு வழங்கி உள்ளது. மேலும் சில கட்டப்பாடுகள் விதித்து அதனை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி