புதுக்கோட்டை வெடிவிபத்து.. முதல்வர் இரங்கல்

65பார்த்தது
புதுக்கோட்டை வெடிவிபத்து.. முதல்வர் இரங்கல்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பட்டாசு குடோனில் வெடி விபத்தில் உயிரிழந்தவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தலத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் உரிய நிவாரண உதவிகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். குடோன் விரிவாக்க பணியின்போது வெல்டிங் தீப்பொறி பட்டு வெடி விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி