திமுக கூட்டணிக்கு கடைசி நேரத்தில் ஆதரவு

63பார்த்தது
திமுக கூட்டணிக்கு கடைசி நேரத்தில் ஆதரவு
நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான ‘இண்டியா’ கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடாளுமன்ற தேர்தலில் ‘இண்டியா’ கூட்டணிக்கு ஆதரவளிப்பதாகவும், கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற நிர்வாகிகள் பாடுபடுவதுடன், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட இருப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி