தேநீர் கடைகளில் இரட்டை குவளை முறை.. விசாரணை

66பார்த்தது
தேநீர் கடைகளில் இரட்டை குவளை முறை.. விசாரணை
புதுக்கோட்டையில் உள்ள தேநீர் கடைகளில் இரட்டைக் குவளை முறை உள்ளதா என சிபிசிஐடி குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அந்த மாவட்டத்தில் உள்ள 8 கிராமங்களில் உள்ள தேநீர் கடைகளில் இரட்டைக் குவளை முறை உள்ளதாக சண்முகம் என்பவர் தொடந்த வழக்கு தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டிருந்த நிலையில் சம்பந்தப்பட்ட கிராமங்களில் உள்ள தேநீர் கடைகளில் தனித்தனி குழுக்களாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி