இயக்குநர் சேரன் ஆசிரியர் தின வாழ்த்து

63பார்த்தது
இயக்குநர் சேரன் ஆசிரியர் தின வாழ்த்து
ஆசிரியர் தினத்தையொட்டி, திரைப்பட இயக்குநரும், நடிகருமான சேரன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது எக்ஸ் தள பதிவில், என்னை மாணவனாக சேர்த்து எனக்கு சினிமாவின் நுணுக்கங்களை கற்றுத்தந்த எனது குரு கே.எஸ்.ரவிக்குமார் சாருக்கு என் ஆசிரியர் தின வணக்கங்கள் என குறிப்பிட்டுள்ளார். புரியாத புதிர், சேரன் பாண்டியன், நாட்டாமை உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக சேரன் பணியாற்றியுள்ளார்.

தொடர்புடைய செய்தி