பேக்கரி பொருட்கள் தயாரிக்க இலவச பயிற்சி.!

83பார்த்தது
பேக்கரி பொருட்கள் தயாரிக்க இலவச பயிற்சி.!
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வருகிற செப் 11-ம் தேதி முதல் செப் 13-ம் தேதி வரை பேக்கரி உணவு பொருட்கள் தயாரிக்கும் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் ஹைதராபாத் கராச்சி பிஸ்கட், பாம்பே பன், இனிப்பு ரொட்டி, பழ ரஸ்க், கிரீம் பன் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்க பயிற்சி வழங்கப்படுகிறது. இது தொடர்பான கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ள https://www.editn.in/training?id=2536 என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தொடர்புடைய செய்தி