ரேஷன் பொருள் இல்லனு சொல்றாங்களா? இதை பண்ணுங்க

54பார்த்தது
ரேஷன் பொருள் இல்லனு சொல்றாங்களா? இதை பண்ணுங்க
ரேஷன் கடைகளில் ஆகஸ்ட் மாதத்திற்கான பொருள்கள் வாங்குவதற்கு இன்றே (செப்.05) கடைசி நாளாகும். இந்த நிலையில், பல பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயிலில், சர்கக்ரை என ஏதேனும் ஒரு பொருளை மட்டும் வழங்கிவிட்டு, மற்றொரு பொருளை இல்லை என ஊழியர்கள் கூறுவதாக தெரிகிறது. அப்படி கூறினால் www.tnpds.gov.in என்ற இணையதளம் அல்லது 1967 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். அத்துடன், தங்கள் ரேஷன் கடைகளில் உள்ள பொருள்களின் இருப்பு குறித்தும் தெரிந்துகொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி