2,482 கிராமங்களில் பண்ணைக் குட்டைகள் திட்டம்

65பார்த்தது
2,482 கிராமங்களில் பண்ணைக் குட்டைகள் திட்டம்
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 2024-25ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், (சென்னை மற்றும் நீலகிரி நீங்கலாக) திட்டம் செயல்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்ட 2,482 கிராமங்களில் பண்ணைக் குட்டைகள் அமைக்கப்படவுள்ளது. 100% மானியத்தில் அதிகபட்சமாக ரூ.1.40 லட்சத்தில் அமைக்கப்படும். விவசாயிகள் விண்ணப்பத்துடன், ஆதார், சிட்டா அடங்கல், நில அளவை வரைபடத்துடன் உப கோட்டங்களில் சமர்ப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி