பைக்கில் சென்றவரை முட்டி தூக்கிய காளை (Video)

82பார்த்தது
சாலையில் நடந்து செல்பவர்கள் மற்றும் பைக்கில் செல்பவர்களை மாடுகள் முட்டி காயப்படுத்தும் சம்பவங்கள் அண்மை காலமாக பல இடங்களில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று (செப்.,04) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருசக்கர வாகனத்தில் நபர் ஒருவர் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த காளை மாடு அவரை முட்டி தூக்கி வீசியது. இதில் காயமடைந்த அந்த நபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நன்றி: Ahmedabad Mirror

தொடர்புடைய செய்தி