இந்த ரக ஆடுகள் வளர்த்தால், லாபம் கொட்டும்.!

85பார்த்தது
இந்த ரக ஆடுகள் வளர்த்தால், லாபம் கொட்டும்.!
ஆட்டுப்பண்ணை தொழில் லாபகரமானதாக அமைய சரியான இனங்களை தேர்வு செய்வது அவசியம். அதிக எடை வளரக்கூடியதும், அதிக பால் தரும் இனமான சிரோகி ஆட்டு இனம் உள்ளது. இது ராஜஸ்தான் மாநிலம் சிரோகி மாவட்டத்தில் தோன்றியதால் இந்த பெயர் பெற்றது. இந்த ஆடுகள் அஜ்மீர், பில்வாரா, ஜெய்பூர் ஆகிய மாவட்டங்களில் பரவி காணப்படுகின்றன. மற்ற இனங்களை காட்டிலும் அதிக பால் சுரக்கும் மற்றும் நோய்களை தாங்கி வளரும் ஆற்றல் கொண்டவையாக இந்த இனங்கள் விளங்குகின்றன.

தொடர்புடைய செய்தி