வேடசந்தூர்: அரசு மருத்துவமனையில் ஆய்வு

70பார்த்தது
வேடசந்தூர்: அரசு மருத்துவமனையில் ஆய்வு
வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் உள்ள பிரசவ மற்றும் பொது வார்டுகளில் தாய்மார்கள், குழந்தைகள், மற்றும் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து அவர்களின் நலத்தை விசாரித்து, விரைவில் குணமடைய வாழ்த்தினார். அவருடன் கட்சி நிர்வாகிகள் உட்பட அரசு அலுவலர்களும் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி