திண்டுக்கல், வேடசந்தூரை சேர்ந்த பழனிகுமார் என்பவர் காக்காதோப்பு பிரிவு அருகே இருசக்கர வாகனத்தில் அமர்ந்து செல்லொன் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த 2 வாலிபர்கள் வழி கேட்பது போல் செல்லொனை பறித்து சென்றது தொடர்பாக வேடசந்தூர் டிஎஸ்பி. இலக்கியா உத்தரவின் பேரில் வேடசந்தூர் இன்ஸ்பெக்டர். வேலாயுதம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து மற்றும் DSP. தனிப்படையினர் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட ராமகிருஷ்ணன்(22), அஜித்குமார்(25) ஆகிய 2 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.