வேடசந்தூர் ஆத்து மேட்டில் தேமுதிகவின் 25 ஆம் ஆண்டு கொடி நாளை முன்னிட்டு கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. மாநில பொதுக்குழு உறுப்பினர் தனபால் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து கொடியேற்றி வைத்தார்.
வேடசந்தூர் பேரூர் செயலாளர் பால்ராஜ் முன்னிலை வகித்தார். பேரூர் அவைத் தலைவர் கதிரேசன், பொருளாளர் மோகன் பாண்டி, மாவட்ட பிரதிநிதி கருப்புசாமி, ஒன்றிய தலைவர் சுரேஷ் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.