காலை எழுந்ததும் Brush செய்வதற்கு முன்பு தண்ணீர் குடிப்பது மிகப்பெரிய நன்மையை வழங்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். வாயில் இருக்கும் Salivary எனப்படும் நன்மை செய்யும் பாக்டீரியா செரிமான மண்டலத்துக்கு உதவுகிறது. தேவையில்லாத உடல் கழிவும் வெளியேற்றப்படும். வாயில் துர்நாற்றம் தொடர்பான பிரச்சனை உடையோர் பல் விலக்காமல் தண்ணீர் குடிக்கலாம். இதனால் வாய் துர்நாற்றம் சரியாகும்.