திண்டுக்கல் ஜி. டி. என். சட்டக்கல்லுாரியில் பாலியல் குற்றங்கள் தொடர்பான கருத்தரங்கம் நடந்தது. மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் பேசினார். ஜி. டி. என். கல்வி குழும தாளாளர் ரத்தினம், இயக்குனர் துரை ரத்தினம், சட்டக் கல்லுாரி முதல்வர் ஸ்ரீனிவாசன், துணை முதல்வர் சுடலைமுத்து, பேராசிரியர்கள் டாக்டர் மதிவாணன், துளசி கிருஷ்ணன், ஆனந்த், பிரபாகரன், சிந்துஜா, முகிலாதேவி, நர்மதா, கல்பனா, சவுந்தர்யா, சுவாதி பங்கேற்றனர்.