வேடசந்தூர் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வாக்கு சேகரிப்பு

773பார்த்தது
வேடசந்தூர் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வாக்கு சேகரிப்பு
திண்டுக்கல்: வேடசந்தூர் தொகுதி திமுக வெற்றி வேட்பாளர் காந்திராஜனுக்கு உதயசூரியன் சின்னத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

வேடசந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் காந்திராஜனுக்கு ஆதரவாக வேடசந்தூர் தொகுதி முழுவதும் வாக்கு சேகரிப்பில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரச்சாரம் செய்தனர்.

இதில் மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாவட்ட விவசாய சங்க செயலாளர் பாலு பாரதி, வடமதுரை ஒன்றிய செயலாளர் செல்வராஜ், வடமதுரை ஒன்றிய துணைச் செயலாளர் ராஜு, ஒன்றிய துணைச் செயலாளர் சங்கிலி, ஆறுமுகம், கனி வேல், சுருளி ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி