ரெட்ரோ ஸ்டைலில் பஜாஜ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்

57பார்த்தது
ரெட்ரோ ஸ்டைலில் பஜாஜ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்
பஜாஜ் ஆட்டோ, தனது மின்சார ஸ்கூட்டரின் மேம்படுத்தப்பட்ட பதிப்பான சேட்டக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. சேட்டக்கின் புதிய மாடல் 3502 ரூ.1.20 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது, அதே சமயம் 3501 ரூ.1.27 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலைக்கு கிடைக்கும். இந்த அமைப்பானது ஒரு சார்ஜிங்கில் 150 கிமீ -க்கு மேல் வழங்குவதாகக் கூறுப்படுகிறது. ஆனால், தோராயமாக 125 கிமீ வரை கண்டிப்பாக தரும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி