ஆணவத்தில் பேசுகிறவன் இல்லை நான் - மு.க.ஸ்டாலின்

69பார்த்தது
ஆணவத்தில் பேசுகிறவன் இல்லை நான் - மு.க.ஸ்டாலின்
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்று ஆணவத்தில் பேசுகிறவன் இல்லை நான் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக செயற்குழு கூட்டத்தில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், "எத்தனை படைகள் வந்தாலும், அவர்களின் வியூகங்களை முறியடிக்கும் படை என்னிடம் இருக்கிறது. நெருக்கடியில் ஆட்சிக்கு வந்தோம். தற்போது, தமிழ்நாட்டை பின்னுக்குத் தள்ளும் பாஜகவின் நெருக்கடியை சமாளிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி