2026 தேர்தல்: 200-ல் 2 பூஜ்ஜியத்தை மக்கள் எடுத்துவிடுவர்

58பார்த்தது
2026 தேர்தல்: 200-ல் 2 பூஜ்ஜியத்தை மக்கள் எடுத்துவிடுவர்
பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் இன்று (டிச. 22) அளித்த பேட்டியில், "2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் மக்கள் சரியான மதிப்பெண்களை கொடுக்க போகிறார்கள். திமுகவுக்கு 200-ல் 2 பூஜ்ஜியத்தை எடுத்துவிட்டு தான் மக்கள் கொடுக்க போகின்றனர்” என கூறியுள்ளார். முன்னதாக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக வெல்லும் என கூறியிருந்தார்.

தொடர்புடைய செய்தி