திருமண காப்பீடு என்றால் என்ன தெரியுமா?

80பார்த்தது
திருமண காப்பீடு என்றால் என்ன தெரியுமா?
இன்சூரன்ஸ் நிறுவனங்களால் வழங்கப்படும் காப்பீடுகளில் ஒன்று தான் வெட்டிங் இன்சூரன்ஸ் என்று சொல்லப்படும் திருமண காப்பீடு. இந்தக் காப்பீட்டின் மூலம் உங்களுடைய திருமணத்தை பாதுகாப்பாக நடத்த முடியும். திருமணத்தில் எதிர்பாராத சம்பவங்கள் ஏற்பட்டால் பாதுகாப்பாக இருக்க வேண்டி பலர் திருமண காப்பீட்டை பெறுகின்றனர். திருமண காப்பீட்டின் ப்ரீமியம் என்பது நீங்கள் நடத்தும் திருமண விழாவில் பங்கேற்பாளர்கள் மற்றும் நீங்கள் பெரும் சேவையை பொறுத்தது.

தொடர்புடைய செய்தி