“ராமர் கோயிலை கட்டியதால் இந்து தலைவர் ஆக முடியாது”

77பார்த்தது
“ராமர் கோயிலை கட்டியதால் இந்து தலைவர் ஆக முடியாது”
மராட்டிய மாநிலம் மும்பையில் விஷ்வகுரு பாரதம் என்ற தலைப்பில் நேற்று (டிச.21) நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “மதம் பழமையானது. மதத்தின் அடையாளமாக ராமர் கோயில் உருவாக்கப்பட்டது. அது சரிதான். ஆனால், ராமர் கோயிலை கட்டியதால் மட்டும் ஒருவர் இந்துக்களின் தலைவர் ஆகிவிட முடியாது. தன்னை வெளிப்படுத்தாமல் தொடர்ந்து சேவை செய்பவர்கள் சேவை பெற தகுதியானவர்கள்”என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி