பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது

71பார்த்தது
பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது
பிரதமர் நரேந்திர மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருதான முபாரக் அல் கபீர் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு வழங்கப்படும் 20வது சர்வதேச விருது குவைத் நாட்டின் இந்த விருதாகும். அமெரிக்க முன்னாள் அதிபர்கள் ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டனுக்கு பிறகு மோடிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. மோடிக்கு விருது வழங்கப்பட்டுள்ளதால் பாஜகவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி