திண்டுக்கல் மாவட்டம்
பழனி அடுத்த ஆயக்குடியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சென்று வந்தது. பொதுமக்கள் பேரூராட்சி அதிகாரிகளுக்கு குழாய் உடைந்தது குறித்து புகார் தெரிவித்தனர். பேரூராட்சி ஊழியர்கள் ஜேசிபி எந்திரம் மூலம் குழி தோண்டி குழாய் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். உடைந்த குழாய் அகற்றப்பட்ட புதிய குழாய் மாற்றும் பணி நடைபெற்றது