திண்டுக்கல் மாவட்டத்தில் 123. 60மி. மீ மழைப்பொழிவு பதிவு

78பார்த்தது
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்தது. அந்த வகையில் 19. 10. 2024 காலை முதல் 20. 10. 2024 காலை வரை மழைப்பொழிவின் விபரம் திண்டுக்கல்லில் 6. 60மி. மீ மழையும், நத்தத்தில் 12. மி. மீ மழையும் நிலக்கோட்டையில் 37. 2 மி. மீ மழையும், காமாட்சிபுரத்தில் 15. 40 மி. மீ மழையும், வேடசந்தூரில் 21. மி. மீ மழையும், புகையிலை ஆராய்ச்சி நிலையத்தில் 21 மி. மீ மழையும், கொடைக்கானல் ரோஸ் கார்டனில் 2. 60 மி. மீ மழையும் கொடைக்கானல் ப்ரையண்ட் பார்க் பகுதியில் 7. 80 மி. மீ மழையும் ஆக மொத்தம் மாவட்டத்தில் 123. 60 மி. மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது, அதிகபட்சமாக நிலக்கோட்டையில் 37. 2 மி. மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி