ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

57பார்த்தது
ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
ஏர் இந்தியா நிறுவனம் (AIATSL) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

* பணியின் பெயர்: பல்வேறு பணிகள்
* காலிப்பணியிடங்ககள்: 429
* சம்பளம்: ரூ.18,840 முதல் ரூ.45,000 வரை
* கல்வி தகுதி: 10, +2, ITI, Diploma, Degree, MBA, B.E/ B.Tech
தேர்வு செய்யும் முறை: Interview
* நேர்காணல் நடைபெறும் நாள்: 24.10.2024 & 25.10.2024
* கூடுதல் தகவல்களுக்கு: https://aiasl.in/resources/Recruitment%20Advertisement%20for%20Goa%20Station%20-%20Oct2024.pdf

தொடர்புடைய செய்தி