திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுமார் 200க்கும் ஒப்பந்த உளியர்கள் தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த தூய்மை பணியாளர்களை தடுத்து நிறுத்திய நகராட்சி உளியர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தூய்மை பணியாளர்கள் இரவு பகல் பாராமல் கொட்டும் மழையிலும் தங்களது கடமையை பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் பல வருடங்களாக இது போன்று ஒப்பத காரர்கள் முறையாக சம்பளம் வழங்காததால் பல முறை சம்பத பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தொரு நடவெடிகை எடுக்கவில்லை
மேலும் புதிதாக பதவி ஏற்ற மாவட்ட ஆட்சியர் முறையான ஊதியம் கொடைக்கானல் நகராட்சி வழங்கப்படவில்லை என்று இன்று கொடைக்கானல் ஆய்வுக்கு வந்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் அவர்களிடம் மனு அளித்தனர்.