திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு
By Riyaz 56பார்த்ததுதிண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரமாக பெய்த மழையின் அளவு. திண்டுக்கல் 20.00 மி.மீ, காமாட்சிபுரம் 13.20 மி.மீ, நத்தம் தாலுகா 17.00 மி.மீ, நிலக்கோட்டை 16.20 மி.மீ, சத்திரப்பட்டி 7.20 மி.மீ, வேடசந்தூர் (தாலுகா அலுவலகம்) 8.40 மி.மீ, வேடசந்தூர் (புகையிலை நிலையம்) 8.20 மி.மீ, பழனி 7.0 மி.மீ, பிரையண்ட் பூங்கா 14.00 மி.மீ என மொத்தம் 124.20 மி.மீ மழை பெய்துள்ளது.