தொழிலாளர் தினம் கொண்டாட்டம்

59பார்த்தது
தொழிலாளர் தினம் கொண்டாட்டம்
ஐஎன்டியுசி தமிழ்நாடு தூய்மைப்
பணியாளர்கள் தொழிற்சங்கம் சார்பாக திண்டுக்கல் மாநகராட்சி 5 ஆவது பிரிவில் இன்று மே. 1 தொழிலாளர் தினம் கொண்டாடபட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில தலைவர் வீ. காளிராஜ், மாவட்ட தலைவர் A. பக்ருதீன் உள்ளிட்ட ஐஎன்டியுசி தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இனிப்புகளை வழங்கினர்.

தொடர்புடைய செய்தி