மனைவியை பிடித்து வைத்து கடன் வசூல்

2276பார்த்தது
சேலம் வாழப்பாடியில் அமைந்துள்ள IDFC வங்கியில் கூலித் தொழிலாளி ஒருவர் கடன் வாங்கி இருக்கிறார். இந்த கடன் தொகையின் தவணையை வங்கி ஊழியர்கள் வசூல் செய்ய வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, அங்கு தொழிலாளி இல்லாத நிலையில் அவரது மனைவியை அழைத்துச் சென்று கெடுவிதித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அந்த கூலித் தொழிலாளி ரூ.770 தவணையை செலுத்திய பின்னரே அவரது மனைவியை ஊழியர்கள் விடுவித்துள்ளனர். இந்த அடாவடி செயலை கண்டித்து பாதிக்கப்பட்ட தொழிலாளி தனது மனைவியுடன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி