திண்டுக்கல்: ஜிகே. வாசன் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

63பார்த்தது
த. மா. கா தலைவர் ஐயா ஜிகே. வாசன் அவர்களின் 60வது பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை ஏற்பாடு திண்டுக்கல் மாநகர் மாவட்ட தலைவர் திரு. C. ரதீஸ் அவர்கள் தலைமையில் செய்யப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் 100 பெண்களுக்கு புடவைகள் வழங்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி அன்னதானம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி