நிறுவனம்: South Central Railway (SER)
பணியின் பெயர்: பல்வேறு பணிகள்.
பணியிடங்கள்: 4232
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.01.2025
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: 10th/SSC தேர்ச்சி
வயது வரம்பு: 15- 24 வயது வரை
சம்பளம்: அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்
இந்த பணிக்கு தகுதியான நபர்கள் Merit List, Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.