உலகிலேயே பழமையான மொழி தமிழ்: பிரதமர் மோடி உரை

66பார்த்தது
உலகிலேயே பழமையான மொழி தமிழ்: பிரதமர் மோடி உரை
பிரதமர் மோடி இன்று தனது வானொலி நிகழ்ச்சியின் மூலம் ஆற்றிய உரையில், உலகிலேயே தொன்மையான மொழி தமிழ் என்பதில், ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை. உலக நாடுகளில் தமிழ் மொழியை கற்று கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மாத இறுதியில் பிஜியில் ஒன்றிய அரசின் ஆதரவுடன் தமிழ் கற்பித்தல் திட்டம் தொடங்கப்பட்டது. இந்திய கலாசாரம் உலகின் மூலை முடுக்கெல்லாம் பரவி வருகிறது என பெருமையாக கூறினார்.

தொடர்புடைய செய்தி