அமைச்சர் செந்தில் பாலாஜி பந்தயம்!

78பார்த்தது
அமைச்சர் செந்தில் பாலாஜி பந்தயம்!
2026 சட்டமன்றத் தேர்தலில் கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் எனச் செந்தில் பாலாஜி பந்தயம் கட்டியுள்ளார். கோவையில் நடைபெற்ற திமுக ஐடி விங் மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றிய செந்தில் பாலாஜி, "2026 தேர்தலில் கோவையில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும்" என நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டச் செயலாளர்களுடன் பந்தயம் கட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி