111 மருந்துகள் தரமற்றவை: ஷாக் ரிபோர்ட்

58பார்த்தது
111 மருந்துகள் தரமற்றவை: ஷாக் ரிபோர்ட்
இந்தியாவில் நவம்பர் மாதத்தில் பரிசோதிக்கப்பட்ட 111 மருந்துகள் போதிய தரத்துடன் இல்லை என மத்திய மருந்துகளின் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) அறிக்கை வெளியிட்டுள்ளது. மத்திய மருந்து ஆய்வகங்களில் பரிசோதிக்கப்பட்ட 41 மருந்துகளும் பல்வேறு மாநில ஆய்வகங்களில் பரிசோதிக்கப்பட்ட 70 மருந்துகளும் தரமற்றவை என தெரிய வந்துள்ளது. முக்கியமாக பீகாரில் உள்ள PAN-40, AUGMENTIN 625 DUO போன்ற நிறுவனங்கள் போலி மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி