ஆதார்-பான் இணைப்பு: இன்னும் 2 நாள்தான் இருக்கிறது..

54பார்த்தது
ஆதார்-பான் இணைப்பு: இன்னும் 2 நாள்தான் இருக்கிறது..
பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கு வருமான வரித்துறை அளித்த காலக்கெடு டிசம்பர் 31ம் தேதி உடன் முடிவடைய உள்ளது. இந்த அவகாசத்திற்குள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்காவிட்டால், பான் கார்டு முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தச் செயலை முடிக்கத் தவறினால், நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் வரித் தாக்கல் செயல்முறைகளில் இடையூறுகள் ஏற்படக்கூடும். இதை தவிர்க்க உடனே உங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்கவும்.

தொடர்புடைய செய்தி