தர்மபுரி மாவட்டம் பறையப்பட்டிபுதூரில் கஞ்சித் திருவிழாநடைபெற்றது. இதை யொட்டி, காலை விநாயகருக்கு பாலபிஷேகம் செய்து அக்னிசட்டி எடுத்து பம்பை குழு இசையுடன், சிவன் சக்தி ஆட்டத்துடன், கஞ்சி ஊர்வலத்துடன், பூங்கரக ஊர்வலம் தொடங்கியது. அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.