தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி பாப்பிரெட்டிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் சார்பில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தீ தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பயிற்சி செப்டம்பர் 07ஆம் தேதி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் காமராஜ் தலைமையிலான குழுவினர் வழங்கினர். இந்த நிகழ்வில் மருத்துவர் அலுவலர்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அலுவலக பணியாளர்கள் பங்கு பெற்றனர்.