டூவீலர் மோதி 2 பேர் படுகாயம்

52பார்த்தது
கடத்தூர் அடுத்த மணிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (31). நேற்று டூவீலரில் தனது அண்ணன் பெருமாளை அழைத்துக்கொண்டு, பொம்மிடி சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த மற்றொரு டூவீலர், இவர்கள் ஓட்டி சென்ற டூவீலர் மீது மோதியது. இதில் காயமடைந்த 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து, எஸ்ஐ மகாலிங்கம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

தொடர்புடைய செய்தி