தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து.. முக்கிய உத்தரவு

29473பார்த்தது
தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து.. முக்கிய உத்தரவு
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த 2022-ம் ஆண்டு இருவரும் ட்விட்டரில் தாங்கள் பிரிந்து விட்டதாக பதிவிட்டனர். இதனையடுத்து திருமண உறவில் இருந்து பிரிந்து வாழந்த நிலையில், பரஸ்பரம் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு சென்னை முதன்மை குடும்ப நல திமன்ற நீதிபதி எஸ்.சுபாதேவி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் வரும் ஆக்டொபர் 7ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி