நான் ஆட்சிக்கு வந்த பிறகு அமலாக்கத்துறை சிறப்பாக செயல்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் அமலாக்கத்துறை ரூ.2,200 கோடி ரொக்கத்தை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அமலாக்கத்துறை ரூ.34 லட்சம் ரொக்கத்தை மட்டுமே கைப்பற்றியது. அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ததில் 3% பேர் மட்டுமே அரசியல் பிரமுகர்கள். அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்த 97% பேர்
அரசியலுடன் தொடர்பில்லாதவர்கள் என தனியார் செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி பேட்டியளித்துள்ளார்.