பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக்கோரி வழக்கு!

78பார்த்தது
பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக்கோரி வழக்கு!
பிரதமர் மோடி 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் அவர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது இந்து மற்றும் சீக்கிய கடவுள் பெயரில் வாக்கு சேகரித்ததாகவும் அவரின் பேச்சு பொதுமக்களிடையே சாதி மத ரீதியாக வெறுப்புணர்வை தூண்டுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும், பிரச்சாரத்திற்கு அரசுக்கு சொந்தமான ஹெலிகாப்டர், விமானங்களை பயன்படுத்துவது தேர்தல் விதிமீறல் என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி