வட்டி விகிதங்களை மறைத்து வசூல் வேட்டை நடத்திய வங்கிகள்?

63பார்த்தது
வட்டி விகிதங்களை மறைத்து வசூல் வேட்டை நடத்திய வங்கிகள்?
பெரும்பாலான வங்கிகள் வட்டி விகிதங்களை மறைத்து, அதிக வட்டி வசூலித்தது தற்போது தெரிய வந்துள்ளது. வட்டி விகிதம் மாறுபடும்போது வட்டி தொகையும், மாதந்தோறும் செலுத்தும் தவணைத் தொகையும் மாறுபடும். ஆனால் வங்கிகள் அதை வாடிக்கையாளர்களிடம் தெரியப்படுத்தாமல் பாதி தவணை செலுத்திய பின்னரும் முழுத் தொகைக்கான வட்டியை வசூலித்திருப்பது ஆர்பிஐ நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடன் வழங்குதல் மற்றும் வட்டி வசூலித்தல் ஆகியவற்றிலும் மிகப்பெரிய தவறு நடந்திருப்பதை ஆர்பிஐ கண்டுபிடித்துள்ளது

தொடர்புடைய செய்தி