விதிகளை மீறியுள்ள வங்கிகள்.? ஆர்பிஐ அறிக்கை

79பார்த்தது
விதிகளை மீறியுள்ள வங்கிகள்.? ஆர்பிஐ அறிக்கை
பல வங்கிகள் ரிசர்வ் பேங்க் விதிகளை மீறி செயல்பட்டுள்ளது ஆர்பிஐ-ன் கண்காணிப்பு குழுவால் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மார்ச் 31, 2024 வரை நடத்தப்பட்ட ஆய்வை தொடர்ந்து, வங்கிகளுக்கு ஆர்பிஐ சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் குறிப்பாக தவறான முறையில் வட்டி வசூலிக்கப்பட்டிருந்தால், அதனை திருப்பி வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும்படியும், வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கும்பொழுது ஆன்லைன் பரிவர்த்தனையை செயல்படுத்துமாறும், காசோலை முறையை தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி